ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டி : ஸ்காட்லாந்து வீராங்கனை கிறிஸ்டியை வென்று பட்டம் வென்றார் கரோலினா

May 2 2022 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பேட்மின்டன் ​போட்டி​யில், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை வீழ்த்தி ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை சந்தித்தார். இதில் கரோலினா மரின் 21-10, 21-12 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டி 41 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஸ்பெயினில் நடந்த 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் காரணமாக விலகி இருந்த கரோலினா மரின் மீண்டு வந்து சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00