ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி - அகமதாபாத் மைதானத்தில் 27-ம் தேதி நடக்குமென பிசிசிஐ அறிவிப்பு

May 4 2022 8:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரும் 27-ம் தேதி அகமதாபாத்தில் நடக்குமென பிசிசிஐ தெரிவித்துள்ளது.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் புனே நகரங்களில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிளே-ஆப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானங்களின் விவகரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளே-ஆப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டி வரும் 24-ம் தேதியும், எலிமினேட்டர் சுற்றுப் போட்டி 25-ம் தேதியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 2-வது தகுதிச் சுற்று போட்டி வரும் 26-ம் தேதியும், இறுதிப் போட்டி 27-ம் தேதியும் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00