உபர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் - அமெரிக்காவை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேற்றம்

May 10 2022 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்தில் நடைபெற்ற உபர் கோப்பைக்கான மகளிர் பேட்மிண்டன் தொடரில் அமெரிக்க அணியை 4-1 என்ற கணக்‍கில் வீழ்த்தி, இந்திய அணி காலிறுதிக்‍கு முன்னேறியது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபர் கோப்பைக்கான காலியிறுதிக்கு முந்தைய சுற்று மகளிர் பேட்மிண்டன் நடைபெற்றது. அமெரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய இந்தியா, இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடியது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அமெரிக்‍காவின் ஜென்னியை 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்‍கில் வீழ்த்தினார். இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா-த்ரீஷா இணை, அமெரிக்‍காவின் கார்பெட்-அல்லிசன் இணையை 21-19, 21-10 என்ற கணக்‍கில் தோற்கடித்தது. இதேபோல் மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆகார்ஷியிடம், அமெரிக்‍க வீராங்கனை எஸ்தர் தோல்வியடைந்தார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் இந்திய பேட்மிண்டன் அணி, அமெரிக்‍க பேட்மிண்டன் அணியை 4-1 என்ற கணக்‍கில் தோற்கடித்து காலிறுக்‍கு முன்னேறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00