ஆறாவது முறையாக இத்தாலியன் ஓபன் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச் - ஆயிரமாவது போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை

May 16 2022 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 1000-வது வெற்றியை பெற்றுள்ளார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். அப்போது அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் 6 - 4, 6 - 3 என்ற நேர் செட்களில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜோகோவிச் ஆயிரமாவது போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். ஆயிரமாவது போட்டியில் வெற்றி பெற்றதற்காக அவருக்‍கு பரிசளிக்‍கப்பட்ட கேக்‍கை மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் காண்பித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00