இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - இகா ஸ்வியாடெக் சாம்பியன்

May 16 2022 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் ஓபன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில், உலகின் முதல்நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இகா ஸ்வியாடெக், 6-க்‍கு 2, 6-க்‍கு 2 என்ற செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00