கென்யாவில் உலக ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயம் : பிரிட்டன் வீரர் எல்பின் இவான் முதலிடம் பிடித்தார்

Jun 25 2022 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

கென்யாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் எல்ஃபின் இவான் முதலிடம் பிடித்தார்.

World rally championship போட்டிகளில் ஒர் பகுதி கென்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நைரோபி பாலைவனப்பகுதியில் நடைபெற்ற போட்டியில் பிரிட்டன் வீரர் Elfyn Evans முதலிடம் பிடித்தார். ஆரம்பம் முதலே எந்த பிரச்சினையும் இன்றி முன்னேறிச்சென்ற இவான் எளிதில் இலக்கை எட்டினார். அவருக்கு அடுத்த படியாக பிரெஞ்சு வீரர் Sebastien Ogier இரண்டாவது இடத்தையும், பின்லாந்து வீரர் ரோவன் பெரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00