ராமநாதபுரம் ரணபத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா : 10 கடல் மைல் தொலைவுக்கான போட்டியில் 150 பேர் பங்கேற்பு

Jun 27 2022 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த பாய்மரப் படகு போட்டியில், 20 படகுகள் காற்றையும் கடல் நீரையும் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தன.

ஆர்.எஸ். மங்கலம் தாலுகா மோர்பண்ணை கிராமத்தில் ரணபத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்வாக பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்துகொண்டு இலக்கை அடைய படகுகள் முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. 10 கடல் மைல் தூரம் வரை நிர்ணயிக்கப்பட்ட இப்போட்டியில் படகு ஒன்றில் 6 பேர் என சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்த பொதுமக்கள் ஏராளமானோர் போட்டியை கண்டு ரசித்தனர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00