விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் முன்னணி வீரர் ஜோகோவிச் வெற்றி - ஆஸ்திரேலிய வீரரை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Jun 30 2022 8:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலகின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஒன்றில் உலகின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் Thanasi உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச், 6-1 6-4 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஒன்றில் பிரெஞ்ச் வீராங்கனை Caroline Garcia, பிரிட்டன் வீராங்கனை Emma Raducanu உடன் பலப்பரீட்சை நடத்தினார். சிறப்பாக விளையாடிய Caroline 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல், கிரீஸ் வீராங்கனைகள் மரியா சக்காரி, கரோலினா பிளிஸ்கோவோ உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00