இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

Jul 1 2022 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. முதல் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00