சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள விளையாட்டு - ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை

Jul 1 2022 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதி சுற்றில் 89 புள்ளி ஒன்பது நான்கு மீட்டர் தொலைவுக்‍கு ஈட்டியை எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இரண்டாம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. முன்னதாக அவர் 89 புள்ளி 3 பூஜ்ஜியம் மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்து. இந்த போட்டியில், உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90 புள்ளி 3 ஒன்று மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00