இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி 41-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
Jul 7 2022 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.