மாநிலங்களவை நியமன உறுப்பினராக தான் நியமனம் செய்யப்பட்டது விளையாட்டுத் துறைக்கு கிடைத்த கௌரவம் - பிரபல முன்னாள் தடகள விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா பெருமிதம்

Jul 7 2022 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்பட்டது, விளையாட்டு துறைக்கு கிடைத்த கெளரவமென, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை, தேசிய தடகள வீராங்கனை பத்மஸ்ரீ பி.டி.உஷா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி தனக்கு கிடைத்திருப்பது, தடகள வீரர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என பெருமிதம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பளிக்கும்போது விளையாட்டு துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க போவதாகவும் அவர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00