ரன்னர் அப் மெடலை பார்வையாளர்கள் மத்தியில் வீசிச்சென்ற பயிற்சியாளர் : ஸ்பெயினிடம் பெனால்டிக்‍ முறையில் போர்ச்சுகீசிய அணி தோற்றதால் ஆத்திரம்

Jun 1 2023 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தோல்வியை தாங்கிக்‍கொள்ள முடியாத போர்ச்சுகீசிய பயிற்சியாளர், ரன்னர் அப் மெடலை பார்வையாளர்கள் மத்தியில் வீசிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. புடாபெஸ்டில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகீசிய ரோமா அணியும், ஸ்பெயின் நாட்டின் செவில்லா அணியும் மோதின. இதில் ஸ்பெயின் அணி பெனால்டிக்‍ சூட் முறையில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை தாங்கிகொள்ள முடியாத, 60 வயதான போர்ச்சுகீசிய பயிற்சியாளர் ஜோஸ் மொரின்ஹோ, ரன்னர் அப் மெடலை பார்வையாளர்களிடம் வீசிவிட்டு சென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00