டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்‍கு சாதகமாக இல்லாத ஓவல் மைதானம் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 7-ம் தேதி ஓவல் மைதானத்தில் மோதல்

Jun 1 2023 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

140 ஆண்டுகளுக்கும் மேலான டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்தின் ஓவல் மைதானம் ஆஸ்திரேலிய அணிக்‍கு சாதகமாக இருந்ததில்லை. இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்‍கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அதேசமயம் லார்ட்ஸ் மைதானத்தில் 29 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்றுள்ளனர். இதேபோன்று இந்திய அணிக்‍கும் ஓவல் மைதானம் சொல்லிக்‍கொள்ளும் அளவு வெற்றியை தராவிட்டாலும், ரோஹித் சர்மா தலைமையிலான அணி 2021 இல் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சாதகமாக பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00