இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ரஷித்கான் விலகல் : காயம் காரணமாக விளையாடமாட்டார் என ஆப்கானிஸ்தான் கிரிக்‍கெட் வாரியம் தகவல்

Jun 1 2023 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகியுள்ளார். ஜூன் 2 மற்றும் 4ம் தேதிகளில் இலங்கையின் ஹம்பாந்தோட்டாவில் 4 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. 24 வயதான ரஷீத் கானுக்‍கு கீழ் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில், ரஷித்கான் பங்கேற்க மாட்டார் என்றும், ஆனால் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்திற்கு திரும்புவார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ரஷீத்கானுக்‍கு பதிலாக நூர் அகமது விளையாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00