தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென், ஜார்ஜ் முன்னேற்றம்... 2வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வியடைந்து ஏமாற்றம்

Jun 2 2023 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென், கிரண் ஜார்ஜ் முன்னேறியுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்றுவரும் இத்தொடர், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் - சீனாவின் ஹாங் யாங் வெங்வை எதிர்கொண்டார். இப்போட்டியில், 21-11, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீரரை எளிதில் வீழ்த்தி ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரர் லி ஷி பெங்கை 21-17, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

அதேநேரம் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹீ பிங் ஜியாவோவிடம் 11-21, 14-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00