நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பைக்கான அணி அறிவிப்பு : ஸ்வேதா செஹ்ராவத் தலைமையில் 14 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவிப்பு

Jun 2 2023 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பைக்கான 14 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 12ம் தேதி ஹாங்காங்கில் நடப்பாண்டுக்கான மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 8 அணிகளாக இப்போட்டியில் களமிறங்குகின்றன. இதில், ஆல்-ரவுண்டர் பேட்டிங் ஸ்வேதா செஹ்ராவத் கேப்டனாகவும், துணை கேப்டனாக சௌம்யா திவாரி, த்ரிஷா கோங்காடி, முஸ்கன் மாலிக், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா உள்ளிட்ட 14 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00