ராமநாதபுரத்தில் தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டிகள் தொடக்கம் - இந்தியா முழுவதிலும் இருந்து 800 வீராங்கனைகள் பங்கேற்பு

Jan 4 2017 8:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் தொடங்கியுள்ள தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து 800 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ராமநாதபுரத்தில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த மைதானத்தில் முதல் முறையாக, தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 800 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகள் வரும் 22ம் தேதி வரை நடைபெறுகின்றன. போட்டிகளை முன்னிட்டு பரதநாட்டியம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இன்று முதல் போட்டிகள் நடைபெற உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2826.00 Rs. 2975.00
மும்பை Rs. 2846.00 Rs. 2967.00
டெல்லி Rs. 2858.00 Rs. 2980.00
கொல்கத்தா Rs. 2858.00 Rs. 2977.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.40 Rs. 43385.00
மும்பை Rs. 46.40 Rs. 43385.00
டெல்லி Rs. 46.40 Rs. 43385.00
கொல்கத்தா Rs. 46.40 Rs. 43385.00