கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி : ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே வெற்றி

Jan 4 2017 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே வெற்றி பெற்று, 2-ம் சுற்றுக்கு முன்னேறினார்.

கத்தார் தலைநகர் தோஹாவில், கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், உலகின் முதல்நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, முதலாவது சுற்றில், பிரான்சின் Jeremy Chardy-ஐ எதிர்கொண்டார். இதில், 6-0, 7-6 என்ற செட் கணக்கில் ஆன்டி முர்ரே வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஆன்டி முர்ரே, 2-ம் சுற்றில் ஆஸ்திரியாவின் Gerald Melzer-ஐ சந்திக்கிறார். கடந்த 2008 மற்றும் 2009-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வெற்றி ஆன்டி முர்ரே, இம்முறையும் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கி, முதல் சுற்றில் பெற்ற வெற்றி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00