அர்ஜெண்டினாவில் நடைபெற்ற கார் பந்தம் - கார் ரேஸ் வீரர் Sebastian Loeb முதலிடம் பிடித்து சாதனை

Jan 4 2017 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
அர்ஜெண்டினாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் புகழ்பெற்ற கார் ரேஸ் வீரர் Sebastian Loeb முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அர்ஜெண்டினாவில் Dakar Rally என்றபுகழ்பெற்ற கார் மற்றும் இருசக்கர வாகன பந்தயங்கள் நடைபெற்றன. கார் பந்தயத்தில் Resistencia விலிருந்து San Miguel de Tucuman வரையிலான 275 கிலோ மீட்டர் தொலைவினை இரண்டு மணிநேரம் ஆறு நிமிடங்கள் மற்றும் 55 விநாடிகளில் கடந்து Sebastian Loeb முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவரையடுத்துNasser Al-Attiyah இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த பைக் ரேஸ் சாம்பியன் Toby Price தனது இருசக்கர வாகனத்தில் போட்டியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை அசத்தினார். போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2765.00 Rs. 2957.00
மும்பை Rs. 2785.00 Rs. 2949.00
டெல்லி Rs. 2797.00 Rs. 2962.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2959.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00