இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூர் பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை

Jan 4 2017 8:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூர் பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று, தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

திருப்பூர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், இந்தியா, இத்தாலி, ஜப்பான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து திருப்பூரை சேர்ந்த மாணவர் தர்சன், மற்றும் ஸ்ரீதர் சஷ்டி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00