சென்னை ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த குரோஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி

Jan 5 2017 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசு வழங்கிய 2 கோடி ரூபாய் நிதியுதவியுடன், சென்னை ஓபன் ATP டென்னிஸ் போட்டிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், போட்டி தரவரிசையில் முதலிடத்திலும், சர்வதேச தரவரிசையில் 6-வது இடத்திலும் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச், தகுதிச்சுற்று வீரரான ஸ்லோவாக்கியாவின் ஜோசப் கோவாலிக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில், கோவாலிக்கின் அபார சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சிலிச், 5-7, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். போட்டித் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த மரின் சிலிச், தனது முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2812.00 Rs. 2975.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.20 Rs. 41327.00
மும்பை Rs. 44.20 Rs. 41327.00
டெல்லி Rs. 44.20 Rs. 41327.00
கொல்கத்தா Rs. 44.20 Rs. 41327.00