ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி - முதல் நாள் ஆட்டத்தில் அசாம், குஜராத், உத்தரகாண்ட் அணிகள் வெற்றி

Jan 5 2017 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அசாம், குஜராத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ராமநாதபுரத்தில் உள்ள உலகத் தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை, கடந்த ஆண்டு மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா திறந்து வைத்தார். இந்த மைதானத்தில், முதன்முறையாக தேசிய அளவிலான ஜுனியர் மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 வீராங்கனைகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில், அசாம் - ஜம்மு காஷ்மீர் ஆகிய அணிகள் மோதின. இதில், 6-க்கும் பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அசாம் அணி வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற ஆட்டங்களில், குஜராத், உத்தரகாண்ட் அணிகள் வெற்றி பெற்றன. ராஜஸ்தான் - இமாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் 3-க்கு 3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00