இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக சி.கே.கன்னாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

Jan 5 2017 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவுகளை பின்பற்றாததால், தலைவர் மற்றும் செயலாளர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர், அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் நீக்கியது. பிசிசிஐ பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாகிகள் குழு ஒன்றை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அந்த நிர்வாகிகள் குழுவிற்கான உறுப்பினர்களை நியமனம் செய்ய மூத்த வழக்கறிஞர் அனில் திவான்நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்க துணைத் தலைவரான சி.கே.கன்னாவை பிசிசிஐ தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி, பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவார் என்ற தகவலும் ஏற்கெனவே ஏற்கெனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2826.00 Rs. 2975.00
மும்பை Rs. 2846.00 Rs. 2967.00
டெல்லி Rs. 2858.00 Rs. 2980.00
கொல்கத்தா Rs. 2858.00 Rs. 2977.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.40 Rs. 43385.00
மும்பை Rs. 46.40 Rs. 43385.00
டெல்லி Rs. 46.40 Rs. 43385.00
கொல்கத்தா Rs. 46.40 Rs. 43385.00