கத்தாரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டி - ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு பிரிட்டனின் ஆன்டி முர்ரே தகுதி

Jan 6 2017 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
கத்தார் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு, பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே தகுதி பெற்றார்.

கத்தார் தலைநகர் தோஹாவில், கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் முதல்நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை எதிர்கொண்டார். இதில், 7-6, 7-5 என்ற செட் கணக்கில் ஆன்டி முர்ரே வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் அரையிறுதியில், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன், ஆன்டி முர்ரே மோதுகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00