திருச்சியில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேடிங் எறிபந்து போட்டி : பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்பு

Jan 7 2017 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேடிங் எறிபந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

திருச்சி ஸ்ரீ்ரங்கம் பகுதியில் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான ரோலர் ஸ்கேடிங் எறிபந்து போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆடவர் பிரிவில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆண்களுக்கான காலிறுதி போட்டியில் சென்னை அணியும் - வேலூர் அணியும் மோதியதில், 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் வேலூர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், பெண்கள் பிரிவில் கோவை அணி மதுரை அணியை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தது. தகுதிச் சுற்றுகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்பட்டு, பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நாக்அவுட் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00