கத்தார் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி : இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே மற்றும் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் மோதல்

Jan 7 2017 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
கத்தார் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே மற்றும் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் இன்று மோத உள்ளனர்.

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில், கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், சர்வதேச தரவரிசை பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினின் Fernando ஆகியோர் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 4-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரரை தோற்கடித்து, ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்டி முர்ரே மற்றும் செக் குடியரசு வீரர் தாமஸ் ஆகியோர் மோதினர். விறு, விறுப்பான இந்த போட்டியில், 4-6, 7-6 6-3 என்ற செட் கணக்கில் தாமஸை தோற்கடித்து ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.

இதையடுத்து, இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே மற்றும் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் இன்று மோத உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00