சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி - ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் இணை முன்னேற்றம்

Jan 8 2017 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின்ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் இணை முன்னேறியுள்ளது.

ஏ.டி.பி., வேர்ல்டு டூர்' அந்தஸ்து பெற்ற ஒரே தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிசென்னை நுங்கம்பாக்கத்தில், நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, அமெரிக்காவின் Nick Monroe - நியூசிலாந்தின் Artem Sitak ஜோடியை எதிர்கொண்டது. துவக்கம் முதலே போபண்ணா-ஜீவன் இணை அதிரடியாக விளையாடியது.ஒரு மணி நேரம், 14 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், போபண்ணா- ஜீவன் இணை 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இறுதி போட்டியில் போபண்ணா- ஜீவன் இணை, மற்றோரு இந்திய இணையான புரவ் ராஜா-திவிஜ் சரண் ஆகியோரை எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00