தேசிய கூடைப்பந்து சாம்பியன் போட்டி புதுச்சேரியில் தொடக்கம் - நாடு முழுவதிலும் இருந்து 900 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பு

Jan 8 2017 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் தொடங்கியுள்ள தேசிய கூடைப்பந்து சாம்பியன்பட்டப் போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து 900 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரியில் 67-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்பட்டத்திற்கான போட்டிகள், உப்பளத்தில் நேற்று தொடங்கின. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில், நாடு முழுவதிலும் இருந்து ஆடவர் பிரிவில் 30 அணிகளும், மகளிர் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றுள்ளன. இரு பிரிவிலும் மொத்தம் 900 வீரர்-வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக களமிறங்கியுள்ளனர். லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் நாள் ஆட்டத்தில், ஆடவர் பிரிவில் குஜராத் அணி 57-51 என்ற புள்ளிக் கணக்கில் சத்தீஷ்கர் அணியை வென்றது. இதேபோல் மகளிர் பிரிவு ஆட்டத்தில், கேரள அணி 66-21 என்ற புள்ளிக் கணக்கில் மேற்குவங்க அணியை தோற்கடித்தது. இப்போட்டிகளில் மிகச் சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர் - வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2978.00
மும்பை Rs. 2850.00 Rs. 2970.00
டெல்லி Rs. 2862.00 Rs. 2983.00
கொல்கத்தா Rs. 2863.00 Rs. 2981.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 45.10 Rs. 42180.00
மும்பை Rs. 45.10 Rs. 42180.00
டெல்லி Rs. 45.10 Rs. 42180.00
கொல்கத்தா Rs. 45.10 Rs. 42180.00