ராமநாதபுரத்தில் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டி : நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பங்கேற்பு

Jan 8 2017 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் தொடங்கியுள்ள தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில், நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தேசிய அளவிலான ஜுனியர் மகளிர் ஹாக்கி போட்டி ராமநாதபுரத்தில் தொடங்கியது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 800 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3-ம் தேதி தொடங்கிய போட்டிகள், வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

மாநில அளவிலான ஜுனியர் வாலிபால் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில், 27 மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். லீக் போட்டியில் சேலம் அணி, மதுரை அணியையும், திருச்சி அணி, கோவை அணியையும் வென்றன. பெண்கள் பிரிவில், சென்னை அணி, திருவள்ளூர் அணியையும், சேலம் அணி, கிருஷ்ணகிரி அணியையும் வென்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2812.00 Rs. 2975.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.20 Rs. 41327.00
மும்பை Rs. 44.20 Rs. 41327.00
டெல்லி Rs. 44.20 Rs. 41327.00
கொல்கத்தா Rs. 44.20 Rs. 41327.00