ஜெர்மனியில் நடுங்கும் குளிரில் நீச்சல் போட்டி : பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பு

Jan 8 2017 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெர்மனியில், நடுங்கும் குளிரில் நடைபெற்ற நீச்சல்போட்டியில் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் நீச்சல் போட்டி நடைபெற்றது. ஏரியின் வெப்பநிலை 2 புள்ளி 5 டிகிரி செல்சியஸாக குறைந்து காணப்பட்டதால், கடும் குளிர் நிலவியது. ஆனால், போட்டியாளர்கள் இதனைப் பொருட்படுத்தாமல் நீந்திச் சென்று வெற்றி இலக்கை எட்டினர். அங்கிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி நீச்சல் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஆயிரம் மீட்டர் Freestyle பிரிவில் செபாஸ்டியன் ஏஞ்சல் வெற்றிபெற்றார். தண்ணீர் மட்டுமின்றி, அப்பகுதி வெப்பநிலையும் மைனஸ் 8 டிகிரியாக குறைந்து காணப்பட்டது. மிகவும் சவாலான இந்த சூழலில், மிகுந்த துணிச்சலுடன் போட்டியாளர்கள் நீச்சலில் கலந்துகொண்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00