ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டி : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு டெல்லியில் பாராட்டு விழா

Jan 8 2017 7:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் இந்திய அணிக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் இன்று மத்திய அரசு சார்பில், இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். வீரர்களுக்கு நினைவு பரிசுகளை அமைச்சர் வழங்கி கெளரவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00