விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், சிவகாசி அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது

Jan 9 2017 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தென்மண்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில், நெல்லை, மதுரை, தேனி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 40 அணிகள் பங்கேற்றன. 40 சுற்றுகளாக லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில், மொத்தம் 320 வீரர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவில், சிவகாசி அணி முதலிடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது. 2-வது பரிசு மற்றொரு சிவகாசி அணிக்கும், 3-வது பரிசு விருதுநகர் அணிக்கும் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00