ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி - லீக் ஆட்டங்களில் மும்பை, கோவா அணிகள் வெற்றி

Jan 11 2017 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியின் 7-ம் நாள் ஆட்டத்தில், மத்தியப்பிரதேசம், மும்பை உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.

தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டி, ராமநாதபுரத்தில் உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 800 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-ம் நாள் போட்டியில், மத்தியப் பிரதேசம், மும்பை, கோவா அணிகள் வெற்றி பெற்றன. இப்போட்டிகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை திலகர் திடலில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00