அகில இந்திய விளையாட்டுப் போட்டி : தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணகிரி மாவட்ட வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசுகள்

Jan 11 2017 7:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
அகில இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணகிரி மாவட்ட வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக செயல்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் திரு. பாலகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டு, ஆசிரிய பெருமக்களுக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கினார்.

மேலும், அகில இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணகிரி மாவட்ட வீரர் - வீராங்கனைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00