சர்வதேச காற்றாடி திருவிழா குஜராத்தில் தொடக்கம் - புதுமையான வடிவங்களில் வானை வட்டமடித்த பல வண்ண காற்றாடிகள் - பார்வையாளர்கள் வியப்பு

Jan 11 2017 8:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா தொடங்கியுள்ளது. புதுமையான வடிவங்களில் பல வண்ண காற்றாடிகள் வானை அலங்கரித்தக் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Makar Sankaranti விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுவதையொட்டி, அஹமதாபாத், ராஜ்காட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றாடித் திருவிழா நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், குஜராத் மாநிலம் Vadodara-வில் சர்வதேச காற்றடித் திருவிழா தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 22-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த காற்றடிக் கலைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

காற்றாடி பறக்கவிடுவதில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. விதவிதமான வடிவங்களிலும், பல வண்ணங்களிலுமான காற்றாடிகள் வானை அலங்கரித்து வட்டமிட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00