ரஷியாவில் நடைபெற்ற ஐஸ் ரேஸ் பனிச்சறுக்கு போட்டியில் தீயணைப்பு வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

Feb 14 2017 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷியாவில் நடைபெற்ற ஐஸ் ரேஸ் பனிச்சறுக்கு போட்டியில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக பனிச்சறுக்கில் ஈடுபட்டனர்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பனி சறுக்கு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அங்குள்ள தீயணைப்பு படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக விளையாடினர். மேலும் பனிச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டே பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு அவர்கள் அசத்தினர். இதில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கலந்து கொண்டது புதிய அனுபவமாக இருந்ததாக தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2759.00 Rs. 2951.00
மும்பை Rs. 2779.00 Rs. 2943.00
டெல்லி Rs. 2791.00 Rs. 2956.00
கொல்கத்தா Rs. 2791.00 Rs. 2953.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00