உலகின் மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் இந்த ஆண்டுக்கான "Laureus Sportsman of the year" விருதை வென்றார்

Feb 15 2017 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகின் மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட், இந்த ஆண்டுக்கான "Laureus Sportsman of the year" என்ற விருதுதை வென்றுள்ளார்.

சர்வதேச அளவில் சாதனைகள் புரிந்த சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, ஆண்டு தோறும் "Laureus World sports awards" வழங்கப்படுகின்றன. இதற்காக வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்யும் குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான "Laureus Sportsman of the year" விருது, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்களை குவித்த உலகின் மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட்டுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோன்று, ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை Simone Biles-க்கு, "Laureus Sportswomen of the year" விருது வழங்கப்படவுள்ளது. Monaco-வில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00