இந்தியா-ஏ - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் மும்பையில் நாளை தொடங்குகிறது : ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரப் பயிற்சி

Feb 16 2017 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா-ஏ - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம், மும்பையில் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி, ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, "பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான" 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, புனேவில் வரும் 23-ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக, இத்தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியா-ஏ அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது. இப்போட்டி மும்பையில் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சி ஆட்டத்தில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்தியா-ஏ அணி களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00