திருச்சியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது : பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்பு

Feb 16 2017 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவில் பொன்விழா கோப்பைக்கான கைப்பந்து போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று தொடங்கியது. லீக் மற்றும் சூப்பர் லீக் என பகலிரவு ஆட்டமாக போட்டி நடத்தப்படுகிறது. கோவை, சென்னை, திருப்பத்தூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியும், செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2812.00 Rs. 2975.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.20 Rs. 41327.00
மும்பை Rs. 44.20 Rs. 41327.00
டெல்லி Rs. 44.20 Rs. 41327.00
கொல்கத்தா Rs. 44.20 Rs. 41327.00