இந்தியா 'ஏ' அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி, ஸ்மித், மார்ஷ் ஆகியோரின் அபார சதத்தால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது

Feb 18 2017 7:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, வரும் 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. இத்தொடருக்கு முன்னதாக, இந்தியா 'ஏ' - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம், மும்பையில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் 25 ரன்களிலும், ரென்ஷா 11 ரன்களிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். எனினும் கேப்டன் ஸ்மித், ஷேன் மார்ஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். ஸ்மித் 107 ரன்களுடனும், மார்ஷ் 104 ரன்களுடனும் ஹர்ட் முறையில் வெளியேறினர். அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 45 ரன்கள் எடுத்தார். இந்த மூவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 16 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் வடே 78 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00