சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பி.வி. சிந்து 5-வது இடத்திற்கு முன்னேற்றம்

Feb 17 2017 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 5 இடத்திற்கு முன்னேறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு 6 வது இடத்திலிருந்து சிந்து, ஜப்பானின் Akane Yamaguchi பின்னுக்குத் தள்ளி 5வது இடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளார். முதலிடத்தில் தைவான் நாட்டின் Tzu-ying Tai -யும், 2வது இடத்தில் ஸ்பெயினின் கரோலினா மரினும் உள்ளனர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 9 இடத்தில் நீடிக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00