நாகையில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி : ஏராளமானோர் பங்கேற்பு

Feb 17 2017 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகையில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இறகுபந்து, கால்பந்து, கைப்பந்து, கபடி, டென்னிஸ், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00