அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி - 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஃபெடரர்

Mar 20 2017 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், வாவ்ரிங்காவை தோற்கடித்து ரோஜர் ஃபெடரர் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸில், BNP Paribas ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி இன்று நடைபெற்றது. இதில், 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சகநாட்டின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். இப்போட்டியில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், 6-4, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வாவ்ரிங்காவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம், 5-வது முறையாக இந்தியன் வெல்ஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று ஃபெடரர் சாதனை படைத்தார். அத்துடன், தனது 35-வது வயதில் இந்த ATP மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், மிக அதிக வயதில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஃபெடரர் பெற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00