திருச்சியில் நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான போட்டியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

Apr 21 2017 8:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான 28-வது மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது. இதில், சென்னை, பாலக்காடு, ஐ.சி.எப்., மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், உள்ளிட்ட போட்டிகளில், வீரர்கள் ஆர்வமுடன் விளையாடினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல், உதகையில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, காவல்துறை மற்றும் ராணுவத்தினர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. முதல் சுற்று போட்டியில், 44-க்கு 48 என்ற புள்ளி கணக்கில் கூடலூர் அணி காவல்துறை அணியை வெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00