ஊக்கமருந்து பரிசோதனைக்கு பங்கேற்க தவறிய ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்க தடகள வீராங்கனை Brianna Rollins-க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை

Apr 21 2017 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க போதை மருந்து தடுப்பு முகமை, தடகள வீரர் - வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்துவது வழக்கம். இந்த சோதனையில், வீரர் - வீராங்கனைகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஆனால்,ரியோ ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று அசத்திய அமெரிக்க வீராங்கனை Brianna Rollins, பல்வேறு காரணங்களைக் கூறி, கடந்த ஆண்டு பரிசோதனையில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஊக்க மருந்து பரிசோதனைக்காக 3 முறை அழைப்பு விடுத்தும் அவர் பங்கேற்காததால், Rollins-க்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க போதை மருந்து தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள Rollins, ஓராண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2765.00 Rs. 2957.00
மும்பை Rs. 2785.00 Rs. 2949.00
டெல்லி Rs. 2797.00 Rs. 2962.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2959.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00