ஐ.பி.எல். தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டியில், கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

May 20 2017 9:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றின் இரு ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், கடைசி மற்றும் 2-வது தகுதிச் சுற்று போட்டி, பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்றது. கொல்கத்தா அணி 18 புள்ளி 5 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 14 புள்ளி 3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், ஹைதராபாத்தில் நாளை நடைபெறும் இறுதியாட்டத்தில், புனே அணியை மும்பை எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2767.00 Rs. 2959.00
மும்பை Rs. 2787.00 Rs. 2951.00
டெல்லி Rs. 2799.00 Rs. 2964.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.70 Rs. 42700.00
மும்பை Rs. 42.70 Rs. 42700.00
டெல்லி Rs. 42.70 Rs. 42700.00
கொல்கத்தா Rs. 42.70 Rs. 42700.00