மாநில அளவிலான 5வது சப்ஜூனியர் ரோல்பால் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன

Jul 16 2017 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூரில், தமிழ்நாடு ரோல்பால் சங்கம் சார்பில, மாநில அளவிலான 5வது சப்ஜூனியர் ரோல்பால் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன.

பெரம்பலூரில் தொடங்கியுள்ள மாநில அளவிலான ரோல்பால் போட்டியில, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, கரூர், திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து 18 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டுள்ளன. இதில் ஆண்கள் பிரிவில் 210 மாணவர்களும், பெண்கள் பிரிவில் 101 மாணவிகளும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெறும் தலா 3 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் சிறப்பாக விளையாடும் 30 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான கோவாவில் நடைபெற உள்ள ரோல்பால் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர். 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தல் 2வது பெரிய ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தை ஏற்படுத்திக் கொடுத்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு விளையாட்டு வீரர்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2831.00 Rs. 3028.00
மும்பை Rs. 2852.00 Rs. 3020.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.40 Rs. 42400.00
மும்பை Rs. 42.40 Rs. 42400.00
டெல்லி Rs. 42.40 Rs. 42400.00
கொல்கத்தா Rs. 42.40 Rs. 42400.00