விம்பிள்டன் டென்னிஸ் : ரோஜர் ஃபெடரர் 8-வது முறையாக சாம்பியன்

Jul 17 2017 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் மரின் சிலிச்சை தோற்கடித்த ரோஜர் ஃபெடரர் 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்று வந்த கிராண்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி, தரவரிசை பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் மற்றும் குரோஷியாவின் மரின் சிலிச்சை ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தினார். இந்த போட்டியில் ஒரு செட்டை கூட இழக்காமல் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிலிச்சை பெடரர் வீழ்த்தினார். அதனுடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரர் வென்றதால், சாதனை பட்டியலில் இருந்து வந்த அமெரிக்க வீரர் பீட் சாம்பிராஸ் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கலப்பு இரட்டை பிரிவு, இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேமி முர்ரே, ஸ்லோவாகியா வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் இணை வெற்றி பெற்றது. விறு, விறுப்பான இந்த ஆட்டத்தில்6-4 6-4 என்ற செட் கணக்கில் ஃபின்லாந்தின் ஹென்றி, இங்கிலாந்து வீராங்கனை ஹித்தர் வாட்சன் இணையை தோற்டித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 15:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00