இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் 487 ரன் குவித்தது இந்தியா- ஹர்திக் பாண்டியா சதமடித்தார்

Aug 13 2017 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா, 487 ரன்களில் ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 108 ரன்கள் குவித்தார்.

இலங்கையின் பல்லேகலே நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-வது நாளான 6 விக்கெட்டுக்கு 329 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இன்று தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விர்த்திமான் சாகா ஆட்டமிழந்த போதிலும், மறுமுனையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அனைத்து பந்துகளையும் அடித்து நொறுக்கி ரன்களை குவித்தார். இதனால் அவர் வெகு விரைவிலேயே தனது முதலாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். எனினும், ஹர்திக் பாண்டியா 108 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 487 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக, சண்டகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2886.00 Rs. 3087.00
மும்பை Rs. 2908.00 Rs. 3079.00
டெல்லி Rs. 2920.00 Rs. 3093.00
கொல்கத்தா Rs. 2920.00 Rs. 3090.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.00 Rs. 41000.00
மும்பை Rs. 41.00 Rs. 41000.00
டெல்லி Rs. 41.00 Rs. 41000.00
கொல்கத்தா Rs. 41.00 Rs. 41000.00